Posts

பாதை

Image
          👦 வாழ்நாள் பாதை 👦 ஏதோ வழிகளில் செல்ல          ஆசைப்பட்டான்  மனிதன் ! பல இடங்களை சுற்றிபார்க்க           விரும்பினான் உழவன்‌ ! ஆனால் கடைசியில் எல்லா வழிகளும்           பாதைகளாக மாறிவிட்டன! அந்த  பாதையில் பயணம் செய்து                             மகிழ்ந்தான் ஒருவன்.                               - பா.கார்த்திக் ராஜா           

பத்து மாதம் சுமந்த அண்ணையின் அன்பு.. கவிதையின் நாயகன் கார்த்தி

Image
👸👸பத்து மாதம் சுமந்த அண்ணையின்  அ ன்பு.👸👸 மரணம் வந்தாலும் அவளை மறக்காத இதயம் வேண்டும்! மீண்டும் ஜென்மம் என்றால் அதில் அவளே வேண்டும்! உறவாக அல்ல என் உயிராக  அவள் தான் அம்மா! உலகில் எத்தனை கோவில் என்றாலும் நான் கண்ட முதல் கோவில் என் தாயின் கருவறை தான் ! அங்கு முதலில் நான் கேட்ட வேதம் அம்மா என்ற வேதம் ! உன் புகைப்படம் இருந்தும் அதை என் மனம் தேடவில்லை ஏனென்றால் நான் கானும் அத்தனையும் நீ தானே அம்மா.                                     -  பா.கார்த்திக் ராஜா

இயற்கை கவிதை

Image
      🌴🌹 இயற்கை கவிதை ☺🌴 இயற்கையான காற்றை சுவாசித்தேன். தினமும் இயற்கையோடு கலந்தேன். இயற்கைக்கு என்னை அற்பணித்தேன். இயற்கையோடு  வாழ்நாள் சென்றேன். இயற்கைக்கு ஒரு  ரசிகனாக  மாறினேன்  கடைசியில் இயற்கையோடு சேர்ந்தேன்.                             -    பா.கார்த்திக்ராஜா .