இயற்கை கவிதை
இயற்கையான காற்றை சுவாசித்தேன்.
தினமும் இயற்கையோடு கலந்தேன்.
இயற்கைக்கு என்னை அற்பணித்தேன்.
இயற்கையோடு வாழ்நாள் சென்றேன்.
இயற்கைக்கு ஒரு ரசிகனாக மாறினேன்
கடைசியில் இயற்கையோடு சேர்ந்தேன்.
- பா.கார்த்திக்ராஜா
.
தினமும் இயற்கையோடு கலந்தேன்.
இயற்கைக்கு என்னை அற்பணித்தேன்.
இயற்கையோடு வாழ்நாள் சென்றேன்.
இயற்கைக்கு ஒரு ரசிகனாக மாறினேன்
கடைசியில் இயற்கையோடு சேர்ந்தேன்.
- பா.கார்த்திக்ராஜா
.
Comments
Post a Comment