பாதை
👦 வாழ்நாள் பாதை 👦
ஏதோ வழிகளில் செல்ல
ஆசைப்பட்டான் மனிதன் !
பல இடங்களை சுற்றிபார்க்க
விரும்பினான் உழவன் ! ஆனால்
கடைசியில் எல்லா வழிகளும்
பாதைகளாக மாறிவிட்டன! அந்த
பாதையில் பயணம் செய்து
மகிழ்ந்தான் ஒருவன்.
- பா.கார்த்திக் ராஜா
👦 வாழ்நாள் பாதை 👦
ஏதோ வழிகளில் செல்ல
ஆசைப்பட்டான் மனிதன் !
பல இடங்களை சுற்றிபார்க்க
விரும்பினான் உழவன் ! ஆனால்
கடைசியில் எல்லா வழிகளும்
பாதைகளாக மாறிவிட்டன! அந்த
பாதையில் பயணம் செய்து
மகிழ்ந்தான் ஒருவன்.
- பா.கார்த்திக் ராஜா
🤝🤝
ReplyDeleteநன்றி
Delete🤝🤝👌
ReplyDeleteநன்றி
Delete