பத்து மாதம் சுமந்த அண்ணையின் அன்பு.. கவிதையின் நாயகன் கார்த்தி
👸👸பத்து மாதம் சுமந்த அண்ணையின் அன்பு.👸👸
மரணம் வந்தாலும் அவளை மறக்காத இதயம் வேண்டும்!
மீண்டும் ஜென்மம் என்றால் அதில் அவளே வேண்டும்!
உறவாக அல்ல என் உயிராக அவள் தான் அம்மா!
உலகில் எத்தனை கோவில் என்றாலும் நான் கண்ட முதல் கோவில் என் தாயின் கருவறை தான் !
அங்கு முதலில் நான் கேட்ட வேதம் அம்மா என்ற வேதம் !
உன் புகைப்படம் இருந்தும் அதை என் மனம் தேடவில்லை ஏனென்றால் நான் கானும் அத்தனையும் நீ தானே அம்மா.
- பா.கார்த்திக் ராஜா
Comments
Post a Comment